தூத்துக்குடியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே. வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி வருகை தந்தார். அவருக்கு புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் தெற்கு மாவட்ட மூர்த்தியார் பேரவை மாவட்ட செயலாளர் அருள் பாண்டியன் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஸ்வின் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.