பாப்பாரபட்டி அருகே அண்ணா நகர் பகுதியில் ஆதரவற்ற பச்சை 90 என்கின்ற வயதான மூதாட்டி ஓலை குடிசை வீட்டில் வாந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஓலை வீடு முற்றிலும் சேதமடைந்தது. வேறு வழியில்லாமல் இருந்தார். அதனை அபபகுதில் இருந்த ஒரு சில இளைஞர்கள் அவரின் அவலத்தை பாரத்து வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பார்த்த பாப்பாரபட்டி தவெக நகர செயலாளர் ரமேஸ் என்பவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்