சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், மூளையை தின்னும் அமீபா நோய் கேரளாவில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அசுத்தமான குளங்களில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்