சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அயப்பன் தலைமையில் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 310 வது பிறந்த நாள் விழா முக்குராந்துகல் பகுதியில் பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் எம் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மழை பெய்யும் மரியாதை செலுத்தினார் அவருடன் சாத்தூர் கிழக்