தாந்தோணி மலை முருகன் கோவில் அருகே சாலையை கடக்க சென்ற நபர் மீது இருசக்கர வாகன மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இதில் பலத்த காயம் அடைந்த பெரிய சாமியை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர் இந்த விபத்து குறித்து நகுலன் அளித்த புகார் என்பதில் தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.