திருவண்ணாமலை மாவட்டத்தில் சந்தவாசல் கேளூர் பகுதிகளில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் துண்டு பிரசுரங்களை ஆரணி அருகே உள்ள கிராமத்தில் துண்டு பிரசுரத்தை கொண்டு தலையை துவக்கி கொண்டு வந்தனர்