புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 12 நீதிமன்றத்தில் 20 அமர்வுகளில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 2651 வழக்குகளில் 15,86,,43,836 ரூபாய்க்கு தீர்வம் காணப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் ஒருங்கிணைப்பில் நிகழ்வு நடக்கும் நடைபெற்றன.