அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே அரண்மனைகுறிச்சி, அன்னிமங்கலம், பாளையபாடி, க.மேட்டுதெரு, திருமழபாடி, குலமாணிக்கம், செம்பியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 09 மணிமுதல் மாலை 05 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது.