திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா மேக்களூர் அடுத்த கத்தாழம்பட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான கூகுள் தந்தையுடன் நகை கடன் வைத்து பணத்தை எடுத்து வரும்போது இரண்டு லட்சம் டூவீலரில் பெட்டியில் வைத்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த மர்ம மனிதர்கள் போலீசார் விசாரணை