கப்பலோட்டிய தமிழன் பாபு சிதம்பரம் பிள்ளையின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பாக லேனா மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பங்கேற்று கொடி ஏற்றி நிகழ்வு பங்கேற்றனர்.