தூத்துக்குடியில் மாநகரப் பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதால் அதிக அளவு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.