Download Now Banner

This browser does not support the video element.

இலுப்பூர்: RDO அலுவலகத்தில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக ப.கோகுல் சிங் பதவி ஏற்றுக்கொண்டார் வருவாய்த்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்

Iluppur, Pudukkottai | Sep 12, 2025
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த அக்பர் அலி கரூர் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து. புதிய PDO ப.கோகுல் சிங் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட . தாசில்தார் சோனை கருப்பையா, சக்திவேல், உள்ளிட்ட வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us