தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வீரக்குறிச்சி பகுதியில் சாலையில் செல்லும் பொழுது அவை பழுதாகி புகை எழுந்ததால் வீட்டு விசேஷத்திற்காக வாங்கி வைத்திருந்த மாலையை பைக்குக்கு அணிவித்து தேங்காய் உடைத்து ஆத்திரத்தில் சாமி கும்பிட்ட வாலிபர் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.