நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சந்தனமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் சந்தமனை கோவில் பூசாரி தங்கி இருக்கும் வீட்டை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை