சேலம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை179A சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஊத்தங்கரையில் இருந்து வாணியம்பாடி வரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது இதில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது இது சம்பந்தமாக ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அபிநாயக்கன்பட்டி சாலை பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது