குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விசிகவில் இணையும் விழா மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிநாயனப்பள்ளி கிராம பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய ஏராளமான நபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் கொள்கையினை ஏற்று மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் அவர்கள் தலைமையில் இணைந்தனர்