Download Now Banner

This browser does not support the video element.

பந்தலூர்: நெலாக்கோட்டை-விலங்கூர் சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை

Panthalur, The Nilgiris | Aug 27, 2025
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை - விலங்கூர் சாலையில் இன்று காலை அவ்வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமான ஸ்கூட்டரை காட்டு யானை தாக்கி தேதப்படுத்தி உள்ளது. இருப்பினும் யானையை கண்ட வாகன ஓட்டி வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடியால் உயிர் தப்பினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us