ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகா தம்பி பட்டி கிராமத்தில் ஐ என் டி யு சி மாநில பொதுச் செயலாளர் பெ. அண்ணாதுரை மற்றும் முன்னாள் கிராம கமிட்டி தலைவர் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து வ ஊ சி அவர்களின் 154வது பிறந்தநாள் முன்னிட்டு வ ஊ சி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் அங்கிருந்தவர்களுக்கு அண்ணதாணங்கள் வழங்கப்பட்டது