வரும் 22ம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் 51வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தொழிலபதிபர் ஜே கே ஆர். முருகன் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் 51 பேர் இரத்ததானம் செய்தனர்.