அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, கைலாசநாதர், செல்லியம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோவில்களின் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதில் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.