மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் காச நோயால் அவதிப்பட்டு வந்த இவர் சரிவர மாத்திரையை எடுத்துக் கொள்ளாத நிலையில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த கண்ணன் பணி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி கல்யாணி அளித்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை