ஸ்ரீவல்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகே விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி பிஜேபி சார்பாக 28ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் ஊர்வலத்தில் இந்து முன்னணி பிரமுகர்களை தொண்டர்களை தாக்கிய டி எஸ் பி பாஸ்கர் அவர்களை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட இந்து முன்னணி மற்றும் பிஜேபி சார்பாக கண்டன கோஷல் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ய இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்