விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் கிராமத்தில் பல உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலை மாதிரி, மானாமதுரை சிப்காட் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை உடனடியாக மூடக் கோரி நாம் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.