குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் காவலர் தினத்தை முன்னிட்டு மினிமால தான் போட்டி சிறுவர் சிறுமிகளுக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவு பெரியோர்களுக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆண்கள் பெண்களுக்கு என நான்கு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது இப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்கள் பிடித்த நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் பரிசுத்தொகை வழங்கினார்.