அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாதிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலில் உண்டியலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் காணிக்கையா செலுத்திய பணத்தை இன்று உண்டியல் திறக்கப்பட்டு பணம் என்ன பட்டது இந்து சமய அறத்துரை ஆய்வாளர் மணிபாரதி கோவில் நிர்வாக அதிகாரி வேலுச்சாமி ஆகியோர் தலைமை நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை அணிக்கியில் ரூ