நெரூர் அருகே முச்சிலியம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்த வாங்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இந்த விபத்து குறித்து செந்தில்குமார் மனைவி மகேந்திர மணி அளித்த புகாரின் பேரில் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .