சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் நள்ளி சத்திரத்தில் வேன் கவிழ்ந்து குழந்தைகள் போட 35 பேர் காயம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வடக்கு அருணாச்சலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேண்டில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது நல்லி சத்திரம் நான்கு வழிச்சாலையில் வேன் கவிழ்ந்தது குழந்தைகள் உட்பட 35 பேர் காயம் தாலுகா போலீசார் விசாரணை