வேலூர் மாவட்டம் வேலூர் அரசு பெண்ட்லான்ட் மருத்துவமனைக்கு செல்ல புதிதாக போடப்பட்ட சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்ட லாரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற முறையில் சாலை அமைப்பதால் இது போன்று சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் பொதுமக்கள் அவதி