வேலூர் மாவட்டம் வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர் மரத்தடியில் விற்கப்பட்ட நாவல் பழம் மாங்காய் கொய்யாக்காய் குச்சியை மற்றும் மிட்டாய்களை பள்ளி சீருடைகள் வந்து வாங்கி சாப்பிட்டு பழைய நினைவுகளை மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி