தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொக்லிங் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்வதாக கூறி ரூல்ஸ் வெளியிட்ட நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.