செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் கிராமத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிப்பதற்காக கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது