மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கலந்துகொண்டு தண்டால் எடுக்கும் போட்டியினை துவக்கி வைத்தார் நீ போட்டியில் குறைந்தது 25 தண்டால் எடுக்க வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது இப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.