தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள EVM-கூட்டரங்கில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை சீரமைத்து புதிய வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தும் பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,