Download Now Banner

This browser does not support the video element.

தாம்பரம்: குரோம்பேட்டை ராதா நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் சிலைகள் கொண்ட விநாயகர் கண்காட்சி

Tambaram, Chengalpattu | Aug 27, 2025
குரோம்பேட்டை ராதா நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 17-ம் ஆண்டாக குரோம்பேட்டை சிவில்‌ என்ஜினியர் திரு.சீனிவாசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த 20 ஆயிரம் சிலைகள் கொண்ட விநாயகர் கண்காட்சி நடைபெற்றது. இதனை  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us