புதுக்கோட்டை மாநகராட்சியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சாந்தாரம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பல்லவன் குளம் தூய்மை செய்யும் பணியை சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணிகளை துவக்கி உள்ளனர். காலை பணிகளை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் நோட்டீஸ் சங்கர் பிரதிநிதிகள் துவக்கி வைத்தனர்.