KKC மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் துவக்கி வைத்தனர். ஆட்சியர் அருணா தலைமை நடைபெற்ற நிகழ்வு எம்எல்ஏ முத்துராஜா மேயர் உள்ளிட்டோர் பங்கேற்பு. போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுடன் அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் விளையாட்டில் ஈடுபட்ட அசத்தினர்.