Download Now Banner

This browser does not support the video element.

உதகமண்டலம்: ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 4-ம் இடம்

Udhagamandalam, The Nilgiris | Sep 6, 2025
ஊட்டியின் பெருமை – ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 4-ம் இடம் மலைப்பெருமையை தழுவி நிற்கும் ஊட்டி ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, தேசிய அளவில் பார்மசி கல்லூரிகளுக்கான NIRF தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நான்காம் இடத்தை பிடித்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us