கண்தானம் செய்த கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு கண் தானம் செய்த 34 குடும்ப உறுப்பினர்களை அழைத்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும் கண் தானம் செய்வதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 06 அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கல்