நாரலப்பள்ளி கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழப்பு பகுதியில் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணி என்பவரின் 3/5 வயது தர்ஷன் என்கின்ற ஆண் குழந்தை இன்று அவரது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது காவல்துறையினர் விசாரணை