புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா பொத்தையன் குடியிருப்பு கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் கிடைக்காததால் அவதிரும் பொதுமக்கள் உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். குடிநீர் கிடைக்க விட்டால் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்