ஊட்டி மருத்துவக் கல்லூரி முன்புறம் நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அச்சத்தில் பொதுமக்கள்வேகத்தடுப்பு அமைக்கக் கோரிக்கை – மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தல்ஊட்டி நகரின் இதயப்பகுதியில் இயங்கிவரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர்