விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுந்தரம் தெருவில் வசிக்கும் மகேஸ்வரன் என்பவரது மகன் அதே பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருவதாகவும் இவர் பயன்படுத்தப்படும் டாடா ஏசி வாகனத்தை கலை முன்பு நிறுத்தி வைத்துவிட்டு சென்ற நிலையில் டாடா ஏசி வாகனம் தீக்கதையாகியுள்ளது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது