சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிவந்தன்கோட்டை நல்ல முனீஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலையில் இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. இன்று காலையில் நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு, கோ பூஜை மற்றும் லட்சுமி பூஜை நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் நடைபெற்றது.