ஊட்டி காமராஜர் அணையில்வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம்வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது ...