ரவுண்டானாவில் தேமுதிக கட்சியினர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் மிட்டப்பள்ளி சதீஷ் தலைமையில் மறைந்த தேமுதிக கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களது 79வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரவுண்டானா பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்