குன்னூரில் 25 நாட்களாக குடிநீர் கிடைக்காததால் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் காட்சிமுனை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட லேம்ஸ்ராக் மக்கள் காலணியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர