அண்ணாநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டிகள் கொட்டியதாக புகார் எழுந்த நிலையில் இன்று அங்கு சென்ற மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை