Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: திருப்புவனம்வட்டாட்சியர் பணிமாறுதல் ஆட்சியர் அதிரடி உத்தரவு

Sivaganga, Sivaganga | Aug 30, 2025
உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்புவனம் வட்டாட்சியர் பணிமாறுதல் செய்யப்பட்டு, ஏழு பேர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us