புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேவர் பட்டியை சேர்ந்த மாணிக்கமுத்து என்பவரின் மகன் செல்வ கண்ணன் வயது 13 இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று காலை தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் இருந்த வேலை மீது மின்சார பாய்ந்ததை அறியாத சிறுவன் வேலையை தொடும்பொழுது மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பு. பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள், கதறி அழுத சோகம்.