பழங்காநத்தம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் இவரது 16 வயது மகன் சபரீஷ்வரன் விடுமுறையில் வீட்டில் இருந்த சபரீஸ்வரனை வெளியே செல்லக்கூடாது என துறை பாட்டி கண்டித்துள்ளார் இதனால் துரைப்பாண்டியின் அம்மா வீட்டில் 16 வயது சிறுவன் சபரீஷ்வரன் தூக்கிட்டு தற்கொலை சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை